6 மெழுகுவத்திகள்

6-mezhuguvathigal

தயாரிப்பு – அபி & அபி பிக்சர்ஸ் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்

கதை, திரைக்கதை, இயக்கம் – வி.இசட். துரை

வசனம் – ஜெயமோகன்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – வி.இசட். துரை

ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி

படத்தொகுப்பு – என். அருண்குமார்

கலை – கே.ஆறுச்சாமி

நடனம் – ஸ்ரீதர், தீனா

சண்டைப் பயிற்சி – சூப்பர் சுப்பராயன்

உடைகள் – நானாஜி

மேக்கப் – எம்.என். பாலாஜி

தயாரிப்பு மேலாளர் – ஆர்.எஸ். வெங்கட்

தயாரிப்பு நிர்வாகம் – சி.வி. விஜயன்

நிர்வாகத் தயாரிப்பு – எஸ். அப்சர்

மக்கள் தொடர்பு – நிகில்

நடிப்பு – ஷாம், பூனம் கௌர் மற்றும் பலர்.

வெளியான தேதி – 20 செப்டம்பர் 2013

 

பாடல்கள் விவரம்

1. பாய் ஃபிரண்ட் கேர்ள் ஃபிரண்ட்…

பாடியவர்கள் – சத்யன், கிறிஸ்டினா

2. ஆகாயம் பூமிக்கெல்லாம்…

பாடியவர்கள் – சத்யன், சௌந்தர்யா

3. பிகுலு பிகுலு…

பாடியவர்கள் – வி.இசட். துரை, ஸ்ரீகாந்த் தேவா, சௌந்தர்யா

4. தேடுகின்றதே…

பாடியவர் – ஹரிச்சரண்

 

Production – Abi & Abi Pictures – Studio 9 Production

Story, Screenplay, Direction – V.S. Dhorai

Dialogue – Jeyamohan

Music – Srikanth Deva

Lyrics – V.S. Dhorai

Cinematography – Krishnasamy

Editing – N. Arunkumar

Art – K. Arusamy

Dance – Sridhar, Deena

Stunt – Super Subbarayan

Costume – Nanaji

Make-up – M.N. Balaji

Production Manager – R.S. Venkat

Production Executive – C.V. Vijayan

Executive Produer – S. Apser

PRO – Nikil

Artistes – Shaam, Poonam Kaur and others.

Release Date – 20th September 2013

 

Songs Details

1. Boy Friend Girl Friend…

Singers – Sathyan, Christina

2. Aagayam Boomikellam…

Singers – Sathyan, Soundarya

3. Bigulu Bigulu…

Singers – V.Z. Dhorai, Srikanth Deva, Soundarya

4. Thedugindrathey…

Singer – Haricharan