அமீரின் ஆதி பகவன்

aadhi-bagawan

தயாரிப்பு – அன்பு பிக்சர்ஸ் – ஜெ. அன்பழகன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அமீர்

இசை – யுவன்ஷங்கர் ராஜா

பாடல்கள் – அறிவுமதி, சினேகன்

ஒளிப்பதிவு – தேவராஜ்

படத்தொகுப்பு – எஸ்.பி. அகமது

சண்டை – ராஜசேகர்

கலை – ஜாக்கி, ஆனந்த்

நடனம் – தினேஷ், சின்னி பிரகாஷ்

மக்கள் தொடர்பு – நிகில்

நடிப்பு – ஜெயம் ரவி, நீது சந்திரா, அனிருத், பாபு ஆண்டனி, சுதா சந்திரன் மற்றும் பலர்.

வெளியான தேதி – 22 பிப்ரவரி 2013.