தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ. ஞானவேல் ராஜா
இயக்கம் – சுராஜ்
இசை – தேவிஸ்ரீபிரசாத்
பாடல்கள் – வாலி, பா.விஜய், விவேகா, கருணாகரன்
ஒளிப்பதிவு – சரவணன்
படத்தொகுப்பு – பிரவீன் – ஸ்ரீகாந்த்
கலை – எம். பிரபாகரன்
சண்டைப் பயிற்சி – கே. கணேஷ்குமார்
நடிப்பு – கார்த்தி, அனுஷ்கா, சந்தானம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மனோபாலா, ரேணுகா, லொள்ளு மனோகர், மற்றும் பலர்.
வெளியான தேதி – 11 ஜனவரி, 2013
பாடல்கள் விவரம்
1. ஒன்னாம் கிளாஸ்…
பாடல் – வாலி
பாடியவர்கள் – முகேஷ், பிரியதர்ஷினி
2. தக்க தையா…
பாடல் – விவேகா
பாடியவர்கள் – கார்த்திக், வசனம் – கார்த்தி, சந்தானம்
3. நாலு பக்கம்…
பாடல் – விவேகா
பாடியவர்கள் – தேவிஸ்ரீபிரசாத், அனிதா
4. பேட் பாய்…
பாடல் – கருணாகரன்
பாடியவர்கள் – பாபா ஷேகல், பிரியா ஹிமேஷ்
5. ரய்ய ரய்யா…
பாடல் – பா. விஜய்
பாடியவர்கள் – ஜாவேத் அலி, ரனீனா ரெட்டி