Inaiya Thalaimurai

inaiya thalaimurai

மாறன் கிரியேசன்ஸ் பெ.இளந்திருமாறன் வழங்கும்

இணைய தலைமுறை

நடிகர், நடிகைகள்

அஸ்வின் குமார் ( சத்யா ), மனிஷாஜித் ( பிரியா) , சஞ்சய்( தேவா ), சரத் ( வித்தவுட் ) ஜீவா ரவி ( ராஜசேகர் ), சத்யன் ( எக்ஸ்.எம்.எல்.ஏ.ஏகாம்பரம் ), தென்னவன் (குணசீலன். அசோக் பாண்டியன் ( ஜே.பி ), ராஜேந்திர நாத் ( தண்டாயுதபாணி ), வனகைதி ( கருத்து கந்தசாமி ).

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – ஆரோ
இசை – D.J.கோபிநாத்
பாடல்கள் – இளையகம்பன், பெ.இளந்திருமாறன்
கலை – தியாகு
நடனம் – ரமேஷ் கமல்
ஸ்டன்ட் – முரளிரகுநாத்
எடிட்டிங் – வில்ஸி
கதை, தயாரிப்பு – பெ.இளந்திருமாறன்
திரைக்கதை, வசனம் இயக்கம் – சு.சி.ஈஸ்வர்.

பாடல்கள்

1. ஹை கூ ஹை கூ – இளையகம்பன் ( பிரவீன் – ஸ்ரீநிதி ஐயர் )

2. ஊரெல்லாம் பனியின் – பெ.இளந்திருமாறன் ( பிரவீன் )

3. லைப் ஒரு ரன்னிங் – இளையகம்பன் ( பிரவீன் – ஸ்ரீநிதி ஐயர் )

« « Unnodu Ka
Pencil » »