Kadha Solla Poroam

kadha solla porom

விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்கும்

கத சொல்லப் போறோம்

நடிகர், நடிகைகள்

ஷிபானா ( பிரியா ), ரவீனா ( அனிதா ), அரவிந்த் ரகுநாத் ( அருண் ), அரவிந்த் ( டீனு) ஷாமு ( ஷாமு ), அர்ஜுன், ஜெனி, ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட் ( காளி வெங்கட் ), பசங்க சிவகுமார், ராகுல், சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம்அயாநாத்
இசை – பவன்
எடிட்டிங் – விஜய்
கலை – பத்மநாபன்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
பாடல்கள் – கல்யாண், வினோதன்
தயாரிப்பு – RELAX ADDS PRODUCTIONS எஸ்.கல்யாண்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.கல்யாண்.

பாடல்கள்

1. மம்மி டாடி – கல்யாண் ( ஸ்ரீ நிஷா, தருண், தேஜேஷ்வர், பிரகல்யா, ஷிபானா, அர்ஜுன் , அரவிந்த், ஸ்ரீஷா)
2. ஹேய் குண்டா அனகோண்டா – கல்யாண் ( ஸ்ரீ நிஷா, அமிர்தா, பிரகல்யா, தருண், தேஜேஷ்வர், ஷிபானா, அர்ஜுன் , அரவிந்த்)
3. தந்தானே தந்தானே – வினோதன் ( சின்னப்பொண்ணு )

Maruthu » »