தயாரிப்பு – RF சினிமாஸ் – ஆர். சுமன்
இயக்கம் – I.A.M. ஷன்
இசை – விமல்
பாடல்கள் – பா. விஜய், ஷன்
படத்தொகுப்பு – சாய் சுரேஷ்
நடனம் – ஈஸ்வர் பாபு
மக்கள் தொடர்பு – பி.டி. செல்வகுமார்
நடிப்பு – சந்தோஷ், அனாரா (லண்டன்), மனோரமா, நிழல்கள் ரவி, மயில்சாமி, சாம்ஸ், மதி (லண்டன்), துரை, ஹாலிவுட் நடிகர்கள் ஜோகாட், டெர்ரி ஜோன்ஸ், ஷார்லிஸ் மற்றும் பலர்.
வெளியான தேதி – 12 ஜுலை 2013