கனவு காதலன்

Kanavu Kadhalan Tamil Movie Stills

தயாரிப்பு – ட்ரீம் மெர்ச்சன்ட் பிலிம் புரொடக்ஷன்

இயக்கம் – திருநா அண்ணன்

இசை – ஹஸ்மத்

ஒளிப்பதிவு – ராஜேந்திரா

நடிப்பு – உதய், சரிதா யாதவ், மீரா கிருஷ்ணன், சார்மிளா, ஸ்ரீதர் மற்றும் பலர்.

வெளியான தேதி – ஜனவரி 4, 2013.