தயாரிப்பு – பிரைட் மீடியா வாரியர்ஸ் ஏ. நாகராஜன்
இயக்கம் – K.I. ரஞ்சித்
இசை – E.S. ராம்ராஜ்
ஒளிப்பதிவு – ஏ. ஜெயப்பிரகாஷ்
படத்தொகுப்பு – எல்.வி. தாசன்
வசனம் – எழுச்சூர் அரவிந்தன்
நடனம் – தினா
சண்டைப் பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ்
கலை – டி.என். கபிலன்
பாடல்கள் – விவேகா, சினேகன்
மக்கள் தொடர்பு – நிகில்
நடிப்பு – அஷோக், சிஜா ரோஸ், ‘ஆடுகளம்’ நரேன், ரோகிணி, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோதி லட்சுமி, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, சிங்கமுத்து மற்றும் பலர்
வெளியான தேதி – டிசம்பர் 28, 2012
பாடல்கள் விவரம்
1. எல்லோரும் ஒத்த சானு…
பாடல் – விவேகா
பாடியவர்கள் – எம்.எஸ். விஸ்வநாதன், அனிஷ், பவன்
2. யாரோ நீ யாரோ…
பாடல் – சினேகன்
பாடியவர் – ஸ்வேதா மேனன்
3. வாடாமல்லிக்காரி…
பாடல் – சினேகன்
பாடியவர்கள் – கார்த்திக், அனுராதா ஸ்ரீராம்
4. சார பாம்பை போல…
பாடல் – சினேகன்
பாடியவர்கள் – E.S. ராம்ராஜ், பிரியா ஹேமேஷ்
5. காற்றாக என் காதல்…
பாடல் – சினேகன்
பாடியவர்கள் – சங்கர் மகாதேவன்