கும்கி

தயாரிப்பு – திருப்பதி பிரதர்ஸ் மீடியா பி. லிட். – என். சுபாஷ் சந்திரபோஸ்

இயக்கம் – பிரபு சாலமன்

இசை – டி. இமான்

பாடல்கள் – யுகபாரதி

ஒளிப்பதிவு – எம். சுகுமார்

படத்தொகுப்பு – எல்.வி.கே. தாஸ்

கலை – வைரபாலன்

சண்டைப் பயிற்சி – அனல் அரசு

நடிப்பு – விக்ரம் பிரபு (அறிமுகம்), லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, ஜுனியர் பாலையா, அஸ்வின் மற்றும் பலர்.

வெளியான தேதி – 14 டிசம்பர் 2012.

 

பாடல்கள் விவரம்

1. எல்லா ஊரும்…

பாடியவர்கள் – பென்னி தயாள், டி. இமான்

2. ஒன்னும் புரியலை…

பாடியவர் – டி. இமான்

3. ஐயையையோ…ஆனந்தமே…

பாடியவர் – ஹரிச்சரண்

4. சொல்லிட்டாளே…

பாடியவர்கள் – கே.ஜே. ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்

5. சொய்..செய்..

பாடியவர்கள் – மகிழினி, மணிமாறன்

6. நீ எப்போ புள்ள…

பாடியவர் – அல்போன்ஸ் ஜோசப்

7. A Lady and the Violin…

பாடியவர் – அதிதி பால்