தயாரிப்பு – குணசித்ரா மூவீஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன் சர்மா
இசை – டாக்டர்.பி.எம். சுந்தரம்
ஒளிப்பதிவு – மது அம்பாட்
படத்தொகுப்பு – பி.லெனின்
ஆடை வடிவமைப்பு – இந்திரன்ஸ் ஜெயன்
மேக்கப் – ஜெய மோகன்
கலை – பாவா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – பிரனம் மேனன்
மக்கள் தொடர்பு – ஜான்
நடிப்பு – மோகன் சர்மா, நிஷன், சம்விருதா சுனில், ரேணுகா, பிரியா, சுகுமாரி, டாக்டர்.ராதிகா, நெடுமுடி வேணு, ஒய்ஜி.மகேந்திரன், நளினி, பாத்திமா பாபு, மாயா விஸ்வநாத், நாராயணன் நாயர், அனிஷ் ஜி. மேனன், ரவிசங்கர், கிருபா, மாஸ்டர் சச்சின், பேபி சம்ஜா பேபி ரினிஷா, மற்றும் பலர்.
வெளியான தேதி – 3 ஜனவரி 2014