தயாரிப்பு – செல்வா திரைக்கூடம் – ராஜசூரியன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இசை, தயாரிப்பு, இயக்கம் – ராஜசூரியன்
இசை – விஜய் மந்தாரா
ஒளிப்பதிவு – சாய் சிவன்
படத்தொகுப்பு – குமார்
நடனம் – ரோபோ பிரான்சிஸ், ஜாய் மதி
கலை – மோகன்
நடிப்பு – வேந்தன், அரசி, ஆதேஷ் மற்றும் பலர்.
வெளியான தேதி – 14 பிப்ரவரி 2013.
பாடல்கள் விவரம்
1. ஏலந்தோப்பு….
பாடியவர்கள் – ஆனந்த நாராயணன் குழுவினர்
2. துர்கா கோயில்…
பாடியவர்கள் – ஆனந்த நாராயணன் குழுவினர்
3. சூரியன புடிச்சிருக்கா…
பாடியவர்கள் – ஆனந்த நாராயணன் குழுவினர்
4. மஞ்ச குளிச்சி…
பாடியவர்கள் – ராஜசூரியன், சுஜிதா
5. தமிழா….
பாடியவர் – ஆனந்த நாராயணன்
6. நீதான்…
பாடியவர் – நித்யஸ்ரீ மகாதேவன்
7. என்னையா என்னை…
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ்
8. திரும்பிப் பார்த்தால்…
பாடியவர்கள் – ஆனந்த நாராயணன் குழுவினர்
