பட்டத்து யானை

pattathu-yaanai

தயாரிப்பு – குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் – செராபியன் சேவியர்

இயக்கம் – பூபதி பாண்டியன்

இசை – தமன்

பாடல்கள் – நா. முத்துக்குமார், அண்ணாமலை, சாரதி, கானா பாலா

ஒளிப்பதிவு – வைத்தி

படத்தொகுப்பு – ஏ.எல். ரமேஷ்

நடனம் – ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர்

கலை – கார்த்திக் ராஜ்குமார்

சண்டைப் பயிற்சி – அனல் அரசு

உடை வடிவமைப்பு – சாய், வாசுகி பாஸ்கர்

தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ். ராஜேந்திரன்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

நடிப்பு – விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் (அறிமுகம்), சந்தானம், ஜெகன், மயில்சாமி, சரித்ரன், முரளி சர்மா, ஜான் விஜய், பட்டி மன்றம் ராஜா, சீதா மற்றும் பலர்.

வெளியான தேதி – 26 ஜுலை 2013

பாடல்கள் விவரம்

1. தட்டுங்கடா மேளத்தை…

பாடல் – நா.முத்துக்குமார்

பாடியவர்கள் – ராகுல் ரம்பியார், எம்.எம். மானஸி

2. என்ன ஒரு என்ன ஒரு…

பாடல் – நா. முத்துக்குமார்

பாடியவர் – கார்த்திக்

3. பூசணிக்காய்…

பாடல் – நா. முத்துக்குமார்

பாடியவர் – கானா பாலா

4. ராஜ ராஜ நான்தானே…

பாடல் – சாரதி

பாடியவர்கள் -ஹரிச்சரண், உதித் நாராயண்

5. தலைகாலு புரியலை…

பாடல் – அண்ணாமலை

பாடியவர்கள் – சங்கர் மகாதேவன், சுசித்ரா

 

Production – Global Infotainment Pvt. Ltd.,

Producer – M. Serabin Xaver

Direction – G. Bhoopathy Pandian

Music – Thaman

Lyrics – Na. Muthukumar, Sarathy, Annamalai

Cinematography – S. Vaidy

Editing – Ramesh A.L.

Dance – Raju Sundaram, Baba Baskar

Stunt – Anar Arasu

Art – Karthik Rajkumar

Costume Designer – Sai, Vasuki Bhaskar

Production Executive – P.S. Rajendran

PRO – Johnson

Artistes – Vishal, Aishwarya Arjun (Introduction), Santhanam, Jagan, Mayilsamy, Sarithran, Murali Sharma, John Vijay, Patti Mandram Raja, Seetha and others.

Songs

1. Thattungada Melatha…

Lyric – Na. Muthukumar

Singers – Rahul Nambiar, M.M. Manasi

2. Enna Oru Enna Oru…

Lyric – Na. Muthukumar

Singer – Karthik

3. Poosani Kaai…

Lyric – Na. Muthukumar

Singer – Gana Bala

4. Raja Raja Naandhanae…

Lyric – Sarathy

Singers – Haricharan, Udit Narayan

5. Thala Kaalu Puriyala…

Lyric – Annamalai

Singers – Shankar Mahadevan, Suchithra