புத்தகம்

puthagam

தயாரிப்பு – ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிட்.,

இயக்கம் – விஜய் ஆதிராஜ்

இசை – ஜேம்ஸ் வசந்தன்

ஒளிப்பதிவு – ஜே. லஷ்மண் குமார்

படத்தொகப்பு – கெவின்

கலை – ஜிகே

வசனம் – குகன் சீனிவாசன்

சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்

பாடல்கள் – நா. முத்துக்குமார், பா.விஜய், மதன் கார்க்கி

நடனம் – கல்யாண், மேஜர் கௌதம்

நடிப்பு – சத்யா, ராகுல் ப்ரீத், சஞ்சய் பாரதி, விக்னேஷ், ஜெகபதி பாபு, சுரேஷ் மற்றும் பலர்.

வெளியான தேதி – 14 ஜனவரி 2013

 

பாடல்கள் விவரம்

1. கொண்டாடத்தான்…

பாடல் – நா. முத்துக்குமார்

பாடியவர்கள் – திப்பு, ராகுல் நம்பியார், சுனந்தன், சத்யன்

2. மெல்லப் பூக்குதே

பாடல் – நா. முத்துக்குமார்

பாடியவர்கள் – பெல்லி ராஜ், தீபா மரியம்

3. இடாலிகா…

பாடல் – பா. விஜய்

பாடியவர் – மாதங்கி

4. Say that you love me…

பாடல் – பா. விஜய்

பாடியவர்கள் – சுசித்ரா, பிரசாத்

5. Money is so funny…

பாடல் – மதன் கார்க்கி

பாடியவர்கள் – ஜெரார்ட் தாம்ஸன், மாயா